KuCoin: பிட்காயின், கிரிப்டோ

4.5
265ஆ கருத்துகள்
10மி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
அனைவருக்குமானது
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

உலகளவில் 30 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட பயனர்களைக் கொண்ட முதல் 3 கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச்களில் KuCoin ஒன்றாகும். Bitcoin (BTC), Ethereum (ETH), புதிய கிரிப்டோ, மீம் காயின்கள் போன்ற 700+ காயின்களை இங்கு வர்த்தகம் செய்யத் தொடங்குங்கள்!

எங்களுடன் சேர்ந்து மேலும் சம்பாதித்திடுங்கள். 20% வரை சம்பாதிக்க KuCoin-இல் வர்த்தகம் செய்யுமாறு நண்பர்களை அழைத்திடுங்கள்!

KuCoin சிறப்பம்சங்கள்

கிரெடிட் கார்டுகளுடன் கிரிப்டோ வர்த்தகம் செய்வது சுலபமானது மற்றும் எளிமையானது.
உங்கள் வாலெட்டில் உள்ள ஒவ்வொரு முதலீட்டின் மதிப்பையும் எளிதாக மீளாய்வு செய்யலாம்.
கிரிப்டோ அசெட்களை வாங்க/விற்க குறைந்த கட்டணம்.
பிட்காயின் மற்றும் ETH, DeFi போன்ற தரமான அசெட்கள்.
50 க்கும் மேற்பட்ட ஃபியட் கரன்சிகளில் வர்த்தகம் செய்வதை ஆதரிக்கிறது.
நீங்கள் எவ்வளவு அதிகமாக வாங்குகிறீர்களோ, கட்டணம் அவ்வளவு குறைவானதாக இருக்கும்.
செல்வ வளத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்கள் உள்ளன.

உங்கள் முதல் கிரிப்டோ அசெட்டை 1 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் பெற்றிடுங்கள். Bitcoin/BTC (₿), Ethereum/ETH (Ξ), Dogecoin/DOGE (Ɖ), Litecoin/LTC (Ł), Bitcoin Cash/BCH, Tether/USDT, USD Coin/USDC, Solana/SOL, Cardano/ADA, Shiba/SHIB, மற்றும் 700+ டோக்கன்கள் போன்ற உங்கள் பழக்கப்பட்ட பேமெண்ட் முறைகளில் டோக்கன்களை சுலபமாகவும் எளிதாகவும் வாங்கலாம்.

விரைவான வர்த்தகம் செய்வீர். அதிகமாகச் சம்பாதித்திடுவீர்.

• ஃபாஸ்ட் டிரேட்: உங்களுக்குப் பழக்கப்பட்ட பேமெண்ட் முறைகள் மூலம் கிரிப்டோகரன்ஸிகளை வாங்குவது சுலபமானது மற்றும் எளிதானது. கிரெடிட் கார்டு மற்றும் SEPA.
• ஸ்பாட் டிரேடிங்: கிரிப்டோ மற்றும் விரிவான கருவிகளைக் கொண்டு கிரிப்டோ வர்த்தகம் செய்திடுங்கள்.
• மார்ஜின் டிரேடிங்: ஒவ்வொரு கிரிப்டோகரன்சி முதலீட்டின் மதிப்பையும் எளிதாக மீளாய்வு செய்திடுங்கள்.

சம்பாதிப்பதற்கான பல்வேறு கருவிகள். நேரத்தையும் சக்தியையும் சேமித்திடுங்கள்! வாய்ப்பை ஒருபோதும் தவறவிடாதீர்கள்.

• டிரேடிங் பாட்: இலாபங்களைத் தானாகவே சம்பாதித்திடுங்கள். Bitcoin அல்லது altcoins மூலம் உங்கள் போர்ட்ஃபோலியோவை விரைவாக சரிசெய்துகொள்ளலாம்.

பாதுகாப்பான வர்த்தகம்.

• உங்கள் அசெட்களை பாதுகாப்பாகச் சேமித்து வைத்திடுங்கள், ஏனென்றால் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை
• உங்கள் அசெட்களைப் பாதுகாக்க சமீபத்திய பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்துங்கள்
• 2FA உடன் உங்கள் கணக்கை மேன்மேலும் பாதுகாத்து பத்திரப்படுத்துங்கள்.

நீங்கள் எங்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

”அதிக அளவு காயின்கள் கிடைக்கும் போது, குறைந்த கட்டணத்தில் altcoins-இன் பரந்த நூலகத்திற்கான அணுகலை KuCoin வழங்குகிறது.” என Forbes கூறுகிறது.
"ஒட்டுமொத்த செயல்திறன் எனும்போது KuCoin முதல் 5 ஸ்பாட் எக்ஸ்சேஞ்சில் உள்ளது." என CoinMarketCap கூறுகிறது.

24/7 வாடிக்கையாளர் சேவைகள்: சிக்கல்களைத் தீர்க்க பயனர்களுக்கு முழுமையாக ஆதரவளிக்கிறது.

இணையதளம்: https://www.kucoin.com
உதவி மையம்: https://www.kucoin.com/support
Telegram: https://t.me/Kucoin_Exchange
புதுப்பிக்கப்பட்டது:
28 ஏப்., 2025

தரவுப் பாதுகாப்பு

டெவெலப்பர்கள் உங்கள் தரவை எப்படிச் சேகரிக்கிறார்கள் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதிலிருந்தே 'பாதுகாப்பு' தொடங்குகிறது. உங்கள் உபயோகம், பிராந்தியம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் தரவுத் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் வேறுபடலாம். இந்தத் தகவலை டெவெலப்பர் வழங்கியுள்ளார். அவர் காலப்போக்கில் இதைப் புதுப்பிக்கக்கூடும்.
இந்த ஆப்ஸ் இந்தத் தரவு வகைளை மூன்றாம் தரப்புடன் பகிரக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 7 வகையான தரவு
இந்த ஆப்ஸ் பயனரின் தரவு வகைகளைச் சேகரிக்கக்கூடும்
இருப்பிடம், தனிப்பட்ட தகவல், மேலும் 9 வகையான தரவு
தரவு அனுப்பப்படும்போது என்க்ரிப்ட் செய்யப்படும்
அந்தத் தரவை நீக்குவதற்கு நீங்கள் கோரலாம்

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

4.5
262ஆ கருத்துகள்
A Abdul Ahamed
13 செப்டம்பர், 2022
SUPER
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 16 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
Anitha Anitha
30 மார்ச், 2022
Anithq
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 15 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதிய அம்சங்கள்

Your KuCoin App Just Got Better!

- Wallet: Now supports Ledger hardware wallets, providing safer and more convenient transactions.
- Registration & Login: Bug fixes have been implemented to deliver a smoother and more reliable user experience.
- New Coin Listings: Stay updated with real-time new coin listings directly on the trading page.

ஆப்ஸ் உதவி

டெவெலப்பர் குறித்த தகவல்கள்
MEK GLOBAL TIMES LIMITED
mobile@ana.kucoin.com
306, Victoria House Victoria Mahe Seychelles
+852 5749 5045

KuCoin வழங்கும் கூடுதல் உருப்படிகள்

இதே போன்ற ஆப்ஸ்