ஸ்கை கார்டன்: ஃபார்ம் இன் பேரடைஸ் என்பது மீண்டும் மீண்டும் விளையாடத் தூண்டும் கேஷுவல் ஃபார்மிங் கேம். மேலும் இது மொபைல் ஃபோன் மற்றும் டேப்லெட்களுக்கான சிறந்த ஃபார்மிங் கேமும் கூட.
அற்புதமான கேரக்டர்களுடன் எமது விசித்திர கதைகளின் உலகத்துடன் இணையுங்கள். அதன்பின்னர் நீங்கள் ஒரு கற்பனையான தோட்டக்காரராக ஆகிவிடலாம். பூக்கள் நிறைந்த உங்கள் தோட்டத்தை வளர்த்தல், விதைகளை அறுவடை செய்தல், அற்புதமான செடிகளை தனித்தன்மையான தொட்டிகளில் வளர்த்தல், ஸ்கைலேண்டின் உலகத்தை கண்டுபிடித்தல்....
ஒரு புதிய சாதனைக்குத் தயாரா? நாம் இப்போது செல்லலாம், ஆனால் கூடுதல் ஃபன்னை அனுபவிப்பதற்கு உங்கள் அருமையான தோட்டத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள மறக்காதீர்கள்!
* கதை
முன்னொரு காலத்தில்! இரண்டு நண்பர்கள் இருந்தனர்: ரெட் மற்றும் ஜேக். அவர்கள் இருவருக்குமே பூக்கள் என்றால் மிகவும் இஷ்டம். இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்தனர். ஒருநாள் இரவு, பொல்லாத ஓநாய் ஒன்று வந்து, அவர்களின் அழகான பூக்களைப் பூக்களைத் திருடிச் சென்று விட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக.... பிடிபட்டுக்கொண்டது. தன்னை விடுவித்தால் சில மேஜிக் பீன்களையும், மேஜிக் போஷனையும் கொடுப்பதாகக் கூறியது. அதன் அறிவுருத்தலைப் பின்பற்றி, நண்பர்கள் இருவரும் இருவரும் தங்களின் தடத்தை ஸ்கைலேண்டில் பதிப்பதற்கு ஒரு பெரிய பீன்ஸ்டேக்கை வளர்த்தனர். ஸ்கைகார்டனில் உள்ள தோட்டக்காரர்களின் கதை தொடங்கியது: ஃபார்ம் இன் பேரடைஸ்.
* அம்சங்கள்
- தொட்டிகளை சேகரித்தல்: தொட்டிகள் அழகானவை, பவர்ஃபுல்லானவை மற்றும் அப்கிரேட் செய்யத்தக்கவை! மகிழ்ச்சியான நகர சந்தையில் மற்றவர்களிடம் அவற்றை விற்க முடியும்.
- செடிகள்: எங்களிடம் மலர்கள் (சூரியகாந்தி, ரோஸ், லேவண்டர், டெய்சி, தாமரை, டாம்ஸ் லில்லி), பழங்கள் (ஆப்பிள், லெமன், வாட்டர்மெலன், ஷிப், ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்ரிகாட், உருளை, கிவி, கிரேன்பெர்ரி, பைனாப்பிள், தேங்காய் மற்றும் பல்வேறு வெப்பமண்டல செடிகள்..) மற்றும் ஸ்பெஷல் குடும்பம் (ஸ்நோஃபிளேக், ஹே, கோல்ட், பருத்தி, பேபிஸ் ப்ரெத், இஞ்ஜி, டீ, பபுள்) ஆகியவை உள்ளன.
- தயாரிப்பும் நோக்கங்களும்: ஜூஸ்கள், துணிகள், ஜெம்ஸ்டோன்கள் போன்றவற்றை உருவாக்குவதற்கு உங்கள் பக் மெஷினைப் பயன்படுத்துங்கள் மற்றும் அவற்றை மினியன் ஆந்தைகள் மற்றும் ராஜாவின் வாகனத்தின் உதவியுடன் எப்போதும் பசியாய் இருக்கின்ற நகரங்களுக்கு சென்று விற்பனை செய்யுங்கள்.
- வர்த்தகம் மற்றும் ஆர்டர்கள்: பூந்தொட்டிகள், ஜூஸ்கள், துணி போன்றவற்றை இன்-ஹவுஸ் ஷாப், விவசாயிகளின் சந்தைகள் மூலம் உங்கள் நண்பர்களுடன் பரிமாறிக் கொள்ளுங்கள்.
- சமூகம்: உலகம் முழுவதிலுமுள்ள நண்பர்களின் மெஷின்களை ஃபிக்ஸ் செய்யுங்கள், ராஜாவுக்கான ஸ்பெஷல் டெலிவரியை பூர்த்தி செய்யுங்க, ஏர் சி மற்றும் உங்கள் பூந்தொட்டிகளை அப்கிரேட் செய்வதற்கு அருகாமை பண்ணைகளின் பக்குகளை கண்டறியுங்கள்.
- மைனிங்: மோலுக்கான வயல்களைப் பெறுவதற்கு பெஸம்களை பயன்படுத்துங்கள், இவர் டைனமைட்களை பயன்படுத்தி ஆழமான சுரங்கங்களைத் தோண்டி நீங்கள் புதையலைக் கண்டுபிடிக்க உதவுவார்.
- குழுக்கள்: நண்பர்களை அழைத்து உலகம் முழுவதும் உள்ள நபர்களுடன் இனைந்து ஸ்கைகார்டனை ஒருங்கிணைந்து விளையாடுங்கள்; நன்கொடையளித்தல், பகிர்தற், கிசுகிசுக்களை பேசுதல் அல்லது உங்கள் கிராமத்தில் அறுவடைத் திருநாளைக் கொண்டாடுதல்.
* விவசாயிகளுக்கு/தோட்டக்காரர்களுக்கு ஆதரவளியுங்கள்
செட்டிங்கில் உள்ள சப்போர்ட் அம்சத்தைப் பயன்படுத்தி கேம் உதவிக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
* கேம், பின்வரும் அனுமதிகளை அணுகவேண்டும்:
- கேமை சேமிப்பதற்கும், இன்-கேம் பயனர் தரவை ஏற்றுவதற்கும் WRITE/READ_EXTERNAL_STORAGE தேவை.
- குறிப்பு: இந்த கேமின் பதிவிறக்கமும் நிறுவலும் இலவசமானது. எனினும், சில கேம் ஐட்டம்களை உண்மையான பணமளித்து வாங்கவேண்டியிருக்கலாம்.
* கேமை பற்றிய கூடுதல் தகவல்
முகநூல்: https://www.facebook.com/SkyGardenOfficial
முகப்புப்பக்கம்: http://playskygarden.com
* மொழிகள்: English, French, Spanish, Portuguese, Italian, Russian , Indonesian, Korean , Japanese, German, Thai, Simplified Chinese.
எடிட்டரின் தேர்வான ஸோம்பி ஷூட்டிங் கேமின் வெற்றிக்கு பின்னால் உள்ள ஸ்டூடியோ VNG கேம் ஸ்டூடியோ: DEAD TARGET: Zombie; DEAD TARGET.
* விவசாயிகளுக்கான டிப்ஸ்
உங்கள் ஸ்கை கார்டன், ஃபார்ம் இன் பேரடைஸ் வில்லேஜில் உள்ள பக்குகளை கண்டறியுங்கள், அருகாமை நபர்களின் தொட்டிகள், பக் மெஷின்களை அப்கிரேட் செய்யுங்கள்
கன்ஸ்ட்ரக்ஷன்களை அப்கிரேட் செய்வதற்கு டெய்லி ஆக்டிவிட்டிஸில் இருந்து பில்டிங் மெட்டீரியல்களை சேகரியுங்கள்: மேஜிகல் சிலோ, மேஜிகல் பார்ன், வேர்ஹவுஸ்...
புதுப்பிக்கப்பட்டது:
31 ஜூலை, 2024
ஒருவர் மட்டும் விளையாடும் கேம்கள்