AX Recorder ஒரு மெலிதான, எளியதும் இலகுவானதுமான ஆற்றல்மிக்க செயல்முறைசார் கருவிகளுடன் உள்ள ஸ்கிரீன் ரெகார்டர் & வீடியோ ரெகார்டர்.
திரையை, காணொளியை மற்றும் கேம் ஆகியவற்றை நேரக்கட்டுப்பாடு இல்லாமல் ஒரே தட்டலில் ரெகார்டு செய்யுங்கள். பிறகு பிரஷ், facecam, விரைவான ஸ்கிரீன்ஷாட்கள் போன்ற பல்வேறு கருவிகளுடன் அதை முழுமையாக்குங்கள். கடைசியில் ஒரே சொடுக்கில் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பின்தொடர்வோருடன் பகிருங்கள். உங்கள் தேடல் இங்கே ஆல்-இன்-ஒன் AX Recorder ல் முடிகிறது!
⭐ AX Recorder-ஆல் என்ன செய்ய முடியும்?
- வாட்டர்மார்க் இல்லாமல் விரைவான ஸ்கிரீன் ரெகார்டிங்
- ஒலியுடன் அல்லது இல்லாமல் ஸ்கிரீன் ரெகார்டர்
-ஸ்கிரீன் ரெகார்டிங்கை விரைவாகத் தொடங்க மிதக்கும் பந்து/அறிவிப்பு பட்டி
- பிரஷ் கருவி: திரையில் கிறுக்குங்கள். விரைவாக செவ்வகம், வட்டம், அம்புக்குறி போன்றவற்றை ரெகார்டிங்கின் போதே சேருங்கள்
- கையடக்க திரை நிலைப்படம்: ஒரே தட்டலில் நிலைத்திரைப்படம் எடுத்து பகிருங்கள்
- Facecam ஸ்கிரீன் ரெகார்டர்: ரெகார்டிங்கின்போது உங்கள் எதிர்வினைகளைப் படம்பிடிக்க கேமராவை அனுமதிக்கிறது
- உள்ளக ஆடியோ ரெகார்டிங் இரைச்சலின்றி(ஆன்டிராய்டு 10 மற்றும் அதற்குமேல்)
💎 AX Recorder ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
- கேம் ஸ்கிரீன் ரெகார்டர்: தெளிவான ஒலி, இலகுவான திரை & பின் தங்கல் இன்றி உங்கள் புகழ்பெற்ற ஆட்டத்தை தடையின்றி காட்டும்
- HD வீடியோ ரெகார்டர்: உங்கள் விருப்பமான திரைப்படத்தை இலகுவாக உயர் தர காணொளி & ஒலிப்பதிவில் பதிவு செய்யுங்கள்
- ஆன்லைன் கிளாஸ் ரெகார்டர்: ஒரு ஆசிரியராக முக்கியமான கருத்துக்களை எளிதில் மேற்காட்டி விளக்கலாம்/அவற்றை மாணவர்கள் குறிப்பு எடுக்கும்படி செய்யலாம்
- பயிற்சி ரெகார்டர்: ஒரு தொடுகையில் பகிரவும் சரிபார்க்கவும் சிறிய நினைவகத்துடன் ஸ்கிரீன் ரெகார்டிங்கை அழிக்கலாம்
- விரைவாக திரை நிலைப்படம் எடுத்தல்: நீங்கள் தேர்ந்தெடுப்பதில் விரைவான 10 நிலைப்படங்களை எடுக்கலாம்
- வாட்டர்மார்க் & தொந்தரவு இல்லை
✨ AX Recorder உடன் என்ன செய்யலாம்?
- வீடியோ மற்றும் ஆடியோ ரெகார்டர்: பின் தங்குதலோ & வாட்டர்மார்க்கோ இல்லை
- ஸ்கிரீன் ரெகார்டருக்கான சுருக்கு வழி: செயலிக்குள் நுழையாமல்ஸ்கிரீன் ரெகார்டிங்கை விரைவில் தொடங்கவும் இனி அற்புத தருணங்களைத் தவறவிடாது இருக்கவும்
- கையடக்க ஹைலைட் கருவிகள்: ரெகார்டிங்கின்போது பார்வையாளர்களுக்கு முக்கிய விசயங்களை மேற்காட்டவும், சட்டகமிடவும்
- உள்ளக ஆடியோவையும் வெளிப்புற மைக்ரோபோனையும் ரெகார்ட் செய்யுங்கள். காணொளியைத் தெளிவாகப் புரிந்துகொள்ள அதே நேரத்தில் விளக்கமும் கொடுக்கலாம்
- பயன்படுத்த எளிதான திரையுதவி: அனைத்துத் திரை நடவடிக்கைகளுக்கும் தெளிவான & உணர்திறனுள்ள இடைமுகம்
வழக்கமான ஸ்கிரீன் ரெகார்டர் & வீடியோ ரெகார்டர் கருவிகளின் பயன்பாட்டுக்கு உத்தரவாதமளிக்க “மிதவைப் பந்து” அல்லது “அறிவிப்புப் பட்டி” அனுமதி தேவை. (இரண்டையும் திறந்து வைக்க பரிந்துரைக்கப்படுகிறது)
ஏதேனும் தனியுரிமைப் பாதுகாப்பு இருக்கிறதா என்பதைச் சரிபார்த்து அதன் கொள்கை மற்றும் ஒழுங்குமுறைக்கு இணங்கி நடக்க மறக்காதீர்கள்.
AX Recorder பதிவிறக்கியமைக்கு நன்றி - ஸ்கிரீன் ரெகார்டர் & வீடியோ ரெக்கார்டர். உங்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் அல்லது கருத்துக்கல் இருந்தால் தயவுசெய்து எங்களை recorderax.feedback@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்
புதுப்பிக்கப்பட்டது:
19 பிப்., 2025
வீடியோ பிளேயர்களும் எடிட்டர்களும்